தருமபுரி கடத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், கடத்தூர் அருகேயுள்ள கேத்து ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவ ரின் மகள் நித்யா (13).